பேசும்படம்.

 

 

பேசும் படம்- ஏழை சிறுவர்கள் வாழ்க்கை..

Posted: December 25, 2012

20121102_055527

ஏழை சிறுவர்கள் வாழ்க்கையை
தொழைத்து தேடுகிறவர்கள்!……

இன்பங்கள் கல்லறைக்குள்
அடைக்கப்பட்டு!..
சோகத்தில் சில்லறை தேடி
அழைகிறனர் தட்டுடன்!….

இறுப்பிடமென்பதே இல்லை
இடுக்குஇமுடுக்குகள்தான்
அடைகானும் கூடுகள்!….
உணவு கொடுப்பாருமில்லை
உருவாக்கும் வழிமுறையுமிலை!…

கடலலை நுறை கண்டால்
இனிக்கும் ஐஸ்கிறீமென‌
நினைவில் சுவைப்பதும்!..
பூத்த பூக்கள்தான் பாதி
பசி போக்கும் உணவுகள்!…

ஒற்றை ஆடையுடன் ஓர் ஆயுள்சுற்றி
ஓடை நீரில் சற்று தேகம் நனைத்து
ஒவ்வொறு நொடியும் குமுறல்களுடன்!…
தொடரும் உணர்வுளின் கதறல்கலை
தெறியா தென்றலுடன் தொட்டுச்சொல்லி!…

கூழிக்காக வேலை செய்து பிஞ்சு கைகள்
கிழிந்து இறத்தத் தேன் கசிந்திடுகிறது
ஏதேதோ சொல்ல வேண்டும் எமனும்
உயிரை எடுக்காமல் ஏமாற்றுகிறான்!….

இன்றைய சிறுவர்கள் வாழ்க்கை நிலை??????

-BRO.N.M.HALEEM-

 

பேசும்படம்- உண்மைப்படுத்திவிட்டது திருமறை அல்குர்ஆன்..

Posted: December 22, 2012

481445_474182829290324_479115626_n

 

பேசும்படம்- மரணித்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்..

Posted: December 17, 2012

20121101_025147

 

பேசும்படம்- உணவளிப்பவன், அல்லாஹ்,,,

Posted: December 12, 2012

20121103_063632
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.

(அல் குர்ஆன் 35:3)

பேசும்படம்- தாயே!!!!நீ போராடித்தந்த மார்க்கம் இது!!!!

Posted: December 11, 2012

20121102_063205

AllahuAkbar our Sister in #Lattakia #Syria stands firm for the call of righteousness in the face of the zalim Baathist regime.

 

பேசும்படம்- வருங்கால போராளிகள்…

Posted: November 28, 2012

உறவுகளையும் உறைவிடத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்தாலும் வருங்கால போராளிகளை ஊக்கப்படுத்த உள்ளம் அழ உதடு சிரிக்கும் இந்த ஈமானிய உறுதிதான் அரைநூற்றாண்டுக்கு மேலாக போராடும் வலிமையையை கொடுக்கிறதோ ?

பேசும்படம்- மீதமானது ஈமான் மாத்திரமே!!

Posted: November 27, 2012

 

பேசும்படம்- எனது தோழி சாரா?

Posted: November 26, 2012

Here used to sit Sarah Al-Dalu. Israel killed her, her parents, her brothers and sisters, and her grandparents

 

பேசும்படம்- உயிரை மிதிக்காமல் மதிப்போம்..

Posted: November 24, 2012

 

பேசும்படம்- இனி எதுக்கு துப்பாக்கி?

Posted: November 23, 2012

பேசும்படம்- எனது இலட்சியங்கள் மரனித்துவிட்டன…

Posted: November 22, 2012

His name is Ammar and he’s from #Homs, #Syria. And he was murdered in the hands of Bashar Al-Assad, on the Judgment Day he will say “I asked the Ummah of Muhammad to come to my rescue, I asked the soldiers of Islam to liberate me, I asked the armies of Islam to remove the murderes in Al-Sham – but they ignored me…”

பேசும் படம்- என்ன பாவம் செய்தது இந்த பிஞ்சு…

Posted: November 21, 2012

#Syria: Abd al-Rahman Srour, only 3months old, he was martyred because of the indiscriminate bombardment on Daraya city, Damascus, 20 Nov 2012.
This kind of bombardment on cities is considered as a war crime in the international law…But this international law is not a problem for Assad, as he is supported by US, Russia, China, Turkey and the arab ruling powers that don’t have any consideration for loss of life.

பேசும்படம்- மகனே கேள்!!!

Posted: November 20, 2012

 

 

பேசும்படம்- பிச்சை புகினும் கற்கை நன்றே!!

Posted: November 19, 2012

பேசும்படம்- இஸ்ரேலிய பிஞ்சுகளின் மனதிலும் நஞ்சு விதைக்கப்பட்டு விட்டது!!!

Posted: November 18, 2012

பேசும்படம்- பணம் கண்மூடித்தனமாக அரபு தலைவர்கள்…

Posted: November 17, 2012

Arab leaders blinded by money turn blind eye to plea of #Palestine and the occupation by the terrorst illegitinate state #Israel.The humiliation they will face in the hereafter has no bounds but they continue in this life regardless on a mission to enter the hellfire.

-Khilafah-

 

MUHARRAM WISH

Posted: November 15, 2012

பேசும்படம்- பசிக்காக தவிக்கிறோம்!!!

Posted: November 13, 2012

இது நாங்கள்
விரும்பி எடுத்த தொழிலும் அல்ல
அழகுக்காய் பூசிக்கொண்ட வண்ணமும் அல்ல
உழைத்து உண்ண இது வயதும் அல்ல .. ஒவ்வரு நொடியும் பசிக்காக தவிக்கிறோம்
கஷ்டத்தில் உடலை வலிக்குறோம் ..
பிஞ்சான வயதிலே உயிரை அடகு வைக்குறோம் ..

 எம்மை படம் பிடிக்க பலர் வருவார்
பாத்து கொள்ள யார் வருவார்..?
நாங்கள் படிக்காத முட்டாள்கள் இல்லை
எங்களை படிக்க வைக்க ஆக்கள் இல்லை ..

நம்மை சேரவேண்டிய பணம் வெளிநாட்டு வங்கியில்
அதுவே நம் உடலில் அழுக்கான கறுப்பு நிறமாய் !

பேசும்படம்- தர்மம்…

Posted: November 11, 2012

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள் (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர் அல் குர்ஆன் 63:10.

 

 

 
 

 

பேசும் படம்-இலங்கை முஸ்லிம்கள்..

Posted: November 4, 2012

 

பேசும்படம்- தன்னீர்.தன்னீர்..

Posted: November 3, 2012 

20121006_070627

 
 

நாட்களில் சிறந்த நாள்..

Posted: November 2, 2012

 

 

பேசும் படம்- புறப்படுங்கள் வெற்றியின் தலைவர்களே!

Posted: November 1, 2012

யா அல்லாஹ் :
பாலஸ்தீன் மக்களை பாதுகாத்திடு யா அல்லாஹ்

எல்லா வற்றையும் பறிகொடுத்து தனக்கு யாருமே இல்லாத இந்த சிறுவனை பாதுகாத்திடு யா அல்லாஹ் :

இந்த சிறுவனின் கன்னில் தெறிகிறது நாளைய பலஸ்தீனின் வெற்றி!
புறப்படுங்கள் வெற்றியின் தலைவர்களே! நாம்…
எமது தேசத்தையும் ஈமானையும் காத்திடுவோம்..!!!

 

I AM MUSLIM.

Posted: October 16, 2012

 

பேசும்படம்- கல் உடைக்கும் சிறிசுகள்…

Posted: October 15, 2012

இன்றைய உலகம் நவீனத்தில் நாசமடைந்து போய் உள்ளதால்.இது போன்ற சிறுகளை வறுமையில் வதங்க செய்கிறது.எதுக்கும் தன்நலம்.சுய நலம் பார்க்கும் நம் போன்ற கல் நெஞ்சு உள்ளவர்களால் இவர்கள் கல் உடைக்கிறார்கள்…மனித நேயம் பற்றி பேசிட்டுதான் இருக்கிறம்.நடைமுறையில் இல்லை.இருந்தால் இவர்களது நிலை இதுவல்ல!..
தயவு செய்து நமது குழந்தை என்றால் சும்ம விடுவோமா…இல்லை..இதுவும் நம்ம குழந்தைதாங்க..இந்த மாதிரி நம்ம வீதிகளிள பொது.இடங்களில ஏறாளமான குழந்தைந்த கஷ்டப்படுதுங்க உங்களால் முடிந்த அளவு இவ்வாறான ஒரு குழந்தைக்காவது உதவி செய்து நாளைய சமுகத்தின் தலைவராக்குங்க…..அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்..

பேசும்படம்- நாளைய தலைவர்களது.இன்றைய நிலை?

Posted: October 13, 2012

 

 

                                   பேசும்படம்- குழந்தையின் ஏக்கம்…

Posted: October 11, 2012


தாய்ப்பாசத்திற்காகவும்..தாகத்திற்கு தன்னீருக்காகவும்.ஏங்கும்.குழந்தை இது.நாம் செய்யும் வீன் விரத்தில்.சிறுபகுதி போதும் இது போன்ற ஒரு குழந்தையேனும் அரவனைக்கலாம்.இல்லயா?அல்லாஹ் இம்மையிலும்.மறுமையிலும்.அருள்தருவான்……

Photo

பேசும்படம்- விடாமுயற்சி….

Posted: September 25, 2012 in Uncategorized

கஷ்டப்படாமல் எதனையும் முழுமையாகஉன்னால் கற்றுக்கொள்ள முடியாது….

-அரிஸ்டாட்டில்…..

பேசும்படம்- மனஉறுதி…

Posted: September 24, 2012 in muhasaba.

மனஉறுதி மிக்கவன்….

 தன்மானம் உள்ளவன்….

யாரிடமும், எதையும்

இலவசமாக பெற விரும்புவதில்லை…

-சகோ.மு.மன்சூர் அலி.-

பேசும்படம்- சவூதி அரேபியாவின் தேசிய தினம்..

Posted: September 23, 2012 in muhasabnanet..

பேசும்படம்- கொதித்தெழும் முஸ்லிம் உம்மத்……

Posted: September 22, 2012 in muhasabanetwoak

அன்மையில் அமேரிக்க யூத வெறியாளனின் ஈனச்செயலான..பெருமானார்(ஸல்)அவர்களையும்.முழு முஸ்லிம் உம்மாவையும்.கேவளமாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு உலகலாவிய ரீதியில் எல்லா முஸ்லிம்களும் கொதித்துஎழுந்துள்ளனர்.அதில் ஒரு பகுதியினரே இவர்கள்!!!

 

பேசும்படம்- ஒனக்கு தில் இருந்தா?

Posted: September 21, 2012 in muhasaba

டேய்!!! ஒனக்கு தில் இருந்தா? ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வாடா பாக்கலாம்? “ம்ம்ம்” “அது”

பேசும்படம்- ஆரோக்கியமான உடல் அமைப்பு..

Posted: September 20, 2012 in Uncategorized

சகோதரர்களே அல்லாஹ் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான்.அதில் ஆரோக்கியமான உடல் அமைப்பு என்பது மிகப்பெரிய அருட்கொடை.நம்மில் எத்தனைபேர் இந்த அருட்கொடைக்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறோம்? சிந்திப்போம்!!! நன்றியுள்ள நல்லடியானாக நடக்க இன்ஷாஅல்லாஹ் முயற்சிப்போம்!!!

(திருக்குர்ஆன்-35:3)மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.

(திருக்குர்ஆன்-17:83)நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்

One response to this post.

  1. Posted by Heera on May 23, 2013 at 5:41 pm

    very nice this page…. i like this very much& i appreciate with this… wish ur full success…

    Reply

Leave a comment