ஊடகத்துறை பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்..

image

-பாறூக் ஷிஹான்-

காட்டுக்குதிரைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அல்ல ஊடக சுதந்திரம் என்பது, எனவே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்து உள்ளார்.

Continue reading

Advertisements

இன்று சர்வதேச தாதியர் தினம்!

image

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 12 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூறும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. Continue reading

பெண்களின் பாலியல் பிரச்சினைகளுக்கு கவர்ச்சிகர ஆடையே முக்கிய காரணம் -பிரேசில் ஆய்வில் கண்டறிவு..

image

பிரேசில் நாட்டில் நடந்த கருத்து கணிப்பு ஒன்றில் பெண்களின் பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு அவர்களின் உடல் தெரியமளவிற்கு அணியப்படும் ஆடையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டப்பட்டுள்ளது.

Continue reading

இஸ்லாம் விடுக்கும், மே தினச் செய்தி…

image

-அன்வர் (ஸலபி)-

உலகளவில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் தொழிலாளர் தினமானது தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமைகள், சம்பள உயர்வு, அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள், அவலங்கள் என்பவற்றை முதலாளி வர்க்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக அமைகிறது. ஆனால் துரதிஷ்டம் யாதெனில் அன்றைய தினம் கடந்தவுடன் தொழிலாளிகளின் எந்த கோரிக்கைகளையும் முதலாளி வர்க்கம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எனவேதான் இச்சந்தர்ப்பத்தில் உலக வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் தொழிலாளிகளின் உரிமைகள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியமாகும். Continue reading

முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மது காலமானார்.

image

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

முன்னாள் சபாநாயகரும், இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.எச்.முஹம்மத்  கடுமையாக சுகயீனமுற்று இருந்த நிலையில் இன்று காலை காலமானார்.

Continue reading

காத்தான்குடி சிறுமி விவகாரம்: சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு..

image

(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 05 யில் 10 வயது யுஸ்ரி எனும் சிறுமிக்கு நெருப்பினால் சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமியின் தந்தை மஜீத் (றப்பாணி),மற்றும் வளர்ப்புத் தாய் மும்தாஜ் ஆகியோர்களது வழக்கு இன்று 25.04.2016 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி இருவருக்கும் மே மாதம் 02 ம் திகதி வரை 07 நாட்கள் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. Continue reading

இம்போர்ட் மீரர் ஊடக வலையமைப்பின் 06 அகவை கொண்டாட்டம்.

image

(ஜுனைட்.எம்.பஹ்த், S.சஜீத்)

இம்போர்ட் மீரர் ஊடக வலையமைப்பின் 06 வது அகவை கொண்டாட்டம் 24.04.2016
ஞாயிற்றுக்கிழமை இன்று காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேளன அஷ் ஷஹீட் அல் ஹாஜ் அகமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

Continue reading